நோ வண் இசு இலீகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நோ வண் இசு இலீகல் அல்லது யாரும் சட்டப்புறம்பானவர்கள் இல்லை என்பது இனவாத எதிர்ப்பாளர்களையும் அகதிகள் உரிமைகள் ஆதரவாளர்களையும் கொண்ட தளர்வாக இணைக்கப்பட்ட ஒர் அனைத்துலக வலைப்பின்னல் ஆகும். இந்த வலைப்பின்னல் யேர்மனியில் தொடங்கி இன்று ஐக்கிய இராச்சியம், கனடா உட்பட்ட நாடுகளில் விரிவடைந்துள்ளது. அகதிகளை புலம்பெயர் தொழிலாளர்களை நாடுகடத்துவதை எதிர்ப்பது, யாரும் எங்கும் போகக் கூடியவாறான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவை இவர்களின் இலக்குகளில் அடங்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோ_வண்_இசு_இலீகல்&oldid=1916718" இருந்து மீள்விக்கப்பட்டது