நோயாற்று நிர்வாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோயாற்று நிர்வாகம் (Therapeutic governance) என்ற சொல் சமூக அறிவியல் இலக்கியங்களில், ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு கருத்துக்களைக் குறிப்பிடுகிறது.. மக்கள்தொகையின் உளவியல் மேலாண்மையையும் பாதுகாப்பிற்கான அதன் முக்கியத்துவத்தையும் விவரிக்க வன்னெசா புபாவாக்கு என்பவர் முதன் முதலில் இச்சொறொடரை பயன்படுத்தினார்.[1] [2] பணிக்குழுக்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வேகமாக மாறிவரும் உலகியல் வாழ்க்கையைச் சமாளிக்க தனிநபர்களுக்கு உதவுவதற்குமான சிகிச்சை நெறிமுறைகள், நுட்பங்களை முன்னோக்கி நகர்த்துவதை நோயாற்று நிர்வாகத்தின் இலக்காக குறிக்கலாம்.

அலிசன் மெக்கிம் மது மற்றும் மருந்து சிகிச்சையின் அரசாங்கத்தை விவரிக்க நோயாற்று நிர்வாகம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pupavac, Vannessa (1 August 2005). Human Security and the rise of global therapeutic governance: Conflict, Security and Development. Vol. 5. No. 2. pp. 161–181.
  2. Pupavac, Vanessa (2001-12-01). "Therapeutic Governance: Psycho-social Intervention and Trauma Risk Management" (in en). Disasters 25 (4): 358–372. doi:10.1111/1467-7717.00184. பன்னாட்டுத் தர தொடர் எண்:1467-7717. பப்மெட்:11780860. 
  3. McKim, Allison (June 2008). Getting Gut Level: Punishment, Gender and Therapeutic Governance. Vol. 22. No. 3 pp. 303-323.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோயாற்று_நிர்வாகம்&oldid=3837347" இலிருந்து மீள்விக்கப்பட்டது