உள்ளடக்கத்துக்குச் செல்

நோபாடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோபாடியா இராச்சியம்
ⲙⲓⲅⲓⲧⲛ︦ ⲅⲟⲩⲗ
400 ஆம் ஆண்டு–7 ஆம் நூற்றாண்டு
நோபாடியா, மகுரியா மற்றும் அலோடியா முதலிய கிருத்துவ இராச்சியங்கள்
நோபாடியா, மகுரியா மற்றும் அலோடியா முதலிய கிருத்துவ இராச்சியங்கள்
தலைநகரம்Pachoras
பேசப்படும் மொழிகள்நுபியன்
கோப்டிக்
கிரேக்கம்
சமயம்
Isis cult
கிருத்துவம் (543 முதல்)
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்நடுக்காலம்
• தொடக்கம்
400 ஆம் ஆண்டு
• ஒருங்கிணைக்கப்பட்டது
7 ஆம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
குஷ் இராச்சியம்
மகுரியா
தற்போதைய பகுதிகள் சூடான்
 எகிப்து

நோபாடியா (/nˈbʃə/, /nˈbdiə/; கிரேக்கம்: Νοβαδἰα, நுபியன்: ⲙⲓⲅⲓⲧⲛ︦ ⲅⲟⲩⲗ,) நடுக்காலத்தில் நுபியன் பகுதியில் இருந்த ஒரு இராச்சியம் ஆகும். நோபாடியா இராச்சியம் மகுரியா மற்றும் அலோடியா ஆகிய இராச்சியங்களுடன் இணைந்து செயல்பட்டது. நோபாடியா இராச்சியம் குஷ் இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் உருவானது ஆகும்.[1] இந்த இராச்சியம் 400 ஆம் ஆண்டுகளில் வடக்கு நோக்கி முன்னேறியது.[2] இதன் பரவல் நைல் நதி கரையில் அமைந்தது. 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிருத்துவம்[3] மதம் பரவலுக்கு பின் 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் நோபாடியா இராச்சியம் அதன் அண்டை இராச்சியம் மகுரியாவுடன் இணைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Welsby 2002, ப. 21.
  2. Obluski 2014, ப. 195.
  3. 2014, ப. 171-174.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோபாடியா&oldid=2916495" இலிருந்து மீள்விக்கப்பட்டது