நோக்கியா ஆஷா 308

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nokia Asha 308
தயாரிப்பாளர் நோக்கியா
உலக்ம் முழுதும்
திரை 240 x 400 படவணுக்கள், தொடுதிரை
கேமரா 2 மெகாபடவணுக்கள்
இரண்டாம் நிலை கேமரா இல்லை
இயங்கு தளம் நோக்கியா 40
உள்ளீடு தொடுதிரை, தட்டச்சு விசைகள்
நினைவகம்

64  மெகாபைட்டுகள் RAM

  • 128 மெகாபைட்டுகள் ROM
நினைவக அட்டை 32  கிகாபைட்டுகள் வரை நீட்டிக்கக்கூடியது
பதிவகம்
  • 128மெகாபைட்டுகள் ROM நினைவகம்
எடை 104 கி
மேம்படுத்தல் நிலை வெளியாகிவிட்டது

நோக்கியா ஆஷா 308, 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான தொடுதிரை வசதி கொண்ட கைபேசியாகும். நோக்கியாவின் தயாரிப்பான இது, நோக்கியா ஆஷா 305 கைபேசியின் அடுத்த பதிப்பு ஆகும்.


மேற்கோள்கள்[தொகு]

http://www.gsmarena.com/nokia_asha_308-5010.php

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_ஆஷா_308&oldid=1371249" இருந்து மீள்விக்கப்பட்டது