நேர்வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேர் வழி
இயக்கம்எம். ஜி. பாலு
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைதிவாகர்
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
சந்திரகாந்தா
வெளியீடுசூன் 28, 1968
நீளம்4540 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நேர் வழி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்வழி&oldid=3901678" இலிருந்து மீள்விக்கப்பட்டது