நேப்பியர் மடக்கை
Appearance
கணிதவியலாளர் ஜான் நேப்பியரின் பெயரால் அழைக்கப்படும் நேப்பியர் மடக்கை (Napierian logarithm, Naperian logarithm) என்பது பெரும்பாலும் இயல் மடக்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் நேப்பியரால் உருவாக்கப்பட்ட மூல மடக்கையைக் குறிக்கிறது.
இம்மடக்கை பின்வரும் சார்பாக அமையும்:
- (இது மடக்கைகளின் விகிதமாக அமைவதால் மடக்கையின் அடிமானம் என்னவாக உள்ளது என்பது இங்கு அவசியமில்லை.)
தற்கால அறிதலின்படி இது எந்தவொரு குறிப்பிட்ட அடிமான மடக்கை இல்லை; இதனை கீழுள்ளபடியும் எழுதலாம்:
இது ஒரு குறிப்பிட்ட மடக்கையின் நேரியல் சார்பாக உள்ளதால் கீழ்வரும் முற்றொருமையை நிறைவு செய்யும்:
பண்புகள்
[தொகு]- நேப்பியர் மடக்கைக்கும் இயல் மடக்கைக்குமுள்ள தொடர்பு:
- நேப்பியர் மடக்கைக்கும் பொது மடக்கைக்குமுள்ள தொடர்பு:
மேலும்,
மேற்கோள்கள்
[தொகு]- Boyer, Carl B.; Merzbach, Uta C. (1991), A History of Mathematics, Wiley, p. 313, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-54397-8.
- Edwards, Charles Henry (1994), The Historical Development of the Calculus, Springer-Verlag, p. 153.
- Phillips, George McArtney (2000), Two Millennia of Mathematics: from Archimedes to Gauss, CMS Books in Mathematics, vol. 6, Springer-Verlag, p. 61, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-95022-8.
வெளியிணைப்புகள்
[தொகு]- Denis Roegel (2012) Napier’s Ideal Construction of the Logarithms, from the Loria Collection of Mathematical Tables.