உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு) (Communist Party of Nepal (United Marxist), नेपाल कम्युनिस्ट पार्टी (संयुक्त मार्क्सवादी)) நேபாளம் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 2005-ம் ஆண்டு நேபாள பொதுவுடமைக் கட்சி (கூட்டு) மற்றும் நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய) ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிசுனு பகதூர் மானான்தர் இருந்தார். இந்தக் கட்சியின் தலைவர் பிரபு நாராயண் செளத்ரி இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு நேபாள முன்னேற்ற மாணவ கூட்டமைப்பு ஆகும்.