கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்பட்டியல் நேபாளத் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள்களாக இருந்தவர்களின் பட்டியலாகும். இதில் ஐசிசி உலக கோப்பை அணி, ஜூனியர் அணி எனப்படும் 19 வயதினர்க்கு உட்பட்ட அணி மற்றும் நேபாளத்தின் ஒரு நாள் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் இதில் அடங்குவர்.
ஒரு நாள் சர்வதேசப் போட்டி [ தொகு ]
நேபாளம் அவர்களது முதல் ஒருநாள் போட்டியை ஆகஸ்ட் 1, 2018 அன்று விளையாடியது. [1]
நேபாள சர்வதேச ஒருநாள் கேப்டன்கள்
எண்
பெயர்
ஆண்டு
போட்டிகள்
வெற்றி
டை
தோல்வி
முடிவில்லை
1
பாராஸ் காட்கா
2018-19
5
2
0
3
0
மொத்தம்
5
2
0
3
0
டி 20 சர்வதேசப் போட்டி [ தொகு ]
மார்ச் 14, 2014 அன்று நேபாளம் தனது முதல் டி 20 போட்டியில் பங்கேற்றது. [2]
நேபாள T20I கேப்டன்கள்
எண்
பெயர்
ஆண்டு
போட்டி
வெற்றி
டை
தோல்வி
முடிவு இல்லை
1
பாராஸ் காட்கா
2014-18
12
3
0
8
1
ஒட்டுமொத்த
12
3
0
8
1
ஐசிசி கோப்பை [ தொகு ]
நேபாளம் 2001 போட்டியில் ஐசிசி கோப்பையில் பங்கேற்றது.
நேபாள ஐசிசி டிராபி கேப்டன்ஸ்
எண்
பெயர்
ஆண்டு
போட்டி
வெற்றி
டை
தோல்வி
முடிவு இல்லை
1
கணேஷ் தாகுரி
2001
3
2
0
1
0
2
ஞாநேந்திர மல்லா
2014
1
0
0
1
0
3
பாராஸ் காட்கா
2014-2018
11
3
0
8
0
ஒட்டுமொத்த
15
5
0
10
' 0
குறிப்புகள் [ தொகு ]
வெளி இணைப்புகள் [ தொகு ]