உள்ளடக்கத்துக்குச் செல்

நெவில் மசுகெலினே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புறு முனைவர் நெவில் மசுகெலினே
Rev. Dr Nevil Maskelyne
பிறப்பு6 அக்தோபர் 1732
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு9 பிபரவரி 1811 (அகவை 78)
கிரீன்விச், இங்கிலந்து
தேசியம்பெரும்பிரித்தானியா
துறைவானியல்
பணியிடங்கள்அரசு கழக உறுப்பினர்
எடின்பர்கு அரசு கழக உறுப்பினர், 1784.
பிரெஞ்சு நிறுவனத் தகைமை உறுப்பினர்
அறியப்படுவதுஅரசு வானியலாளர்
விருதுகள்அரசு கழகத்தின் கோப்ளே பதக்கம் (1775)

மாண்புறு முனைவர் நெவில் மசுகெலினே (Nevil Maskelyne) அ க உ (FRS) (6 அக்தோபர் 1732 – 9 பிப்ரவரி 1811) ஐந்தாம் பிரித்தானிய அரசு வானியலாளர் ஆவார். இவர் அரசு வானியலளராக 1765 முதல் 1811 வரை இருந்தார்.

தகைமைகள்

[தொகு]
  • 1775 – அரசு கழகத்தின் கோப்ளே பதக்கம்
  • 1776 – உருசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்.[1]
  • 1778 – அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு உறுப்பினர்.[2]
  • நிலாவின் மசுகெலினே குழிப்பள்ளம்.
  • ஜேம்சு குக்கின் இரண்டாம் பயணம் முடியும்போது, வனுவது சார்ந்த தெற்கு மலெக்கூலில் அமைந்த மசுகெலினே தீவுகள் வில்லியம் வேல்சு அவர்களால் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டன.[3]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Papers of Nevil Maskelyne: Certificate and seal from Catherine the Great, Russia". Cambridge Digital Library. Retrieved 19 January 2015.
  2. "Book of Members, 1780–2010: Chapter M" (PDF). American Academy of Arts and Sciences. Retrieved 28 July 2014.
  3. Wales, William (1777). The Original Astronomical Observations, Made in the Course of a Voyage towards the South Pole, and Around the World. London. p. lv.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nevil Maskelyne
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெவில்_மசுகெலினே&oldid=3349834" இலிருந்து மீள்விக்கப்பட்டது