நெஃப் ஐசோசயனைடு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நெஃப் ஐசோசயனைடு வினை (Nef isocyanide reaction) என்பது ஐசோசயனைடுகள் மற்றும் அசைல் குளோரைடுகள் இடையே நிகழும் கூட்டுவினைகளைக் குறிக்கும். இவ்வினையில் விளைபொருளாக இமிடோயில் குளோரைடு வகை விளைபொருள்கள் உருவாகின்றன. யான் அல்ரிச் நெஃப் இச்செயல்முறையை முதன் முதலில் கண்டறிந்தார்[1][2]. இவரால் கண்டுபிடிக்கப்பட்டு நன்கு அறியப்பட்ட நெஃப் வினை அல்லது நெஃ தொகுப்பு வினையிலிருந்து இவ்வினை வேறுபட்டதாகும்.

Nef-isocyanide.png

இமிடோயில் குளோரைடை நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி அமைடு தயாரிக்க அல்லது வெள்ளி உப்புகளுடன் ஆலைடு ஈர்த்தலுக்கு உட்பட்டு ஓர் அசைல் நைட்ரிலியம் இடைநிலையை உருவாக்க இயலும்[3]. கோட்பாட்டு ஆய்வுகளில் இவ்வினை சிறிதளவு விரும்பப்படுகிறது. கார்பனைல் கூட்டு வினைகள் நிகழ நான்முக இடைநிலைகள் தோன்றும் [4] என்ற கோட்பாட்டிற்கு ஆட்படாமல் வினைபடு பொருள்களின் கூடுதலானது ஒரே படிநிலையில் நிகழ்கிறது என அடர்த்தி வினை கோட்பாடு[5] தெரிவிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nef, J. U. (1892). "Ueber das zweiwerthige Kohlenstoffatom" (in en). Justus Liebig's Annalen der Chemie 270 (3): 267–335. doi:10.1002/jlac.18922700302. பன்னாட்டுத் தர தொடர் எண்:0075-4617. 
  2. Tron, Gian; El Kaïm, Laurent; La Spisa, Fabio (2014-03-05). "The Nef Reaction of Isocyanides" (in en). Synthesis 46 (7): 829–841. doi:10.1055/s-0033-1338596. பன்னாட்டுத் தர தொடர் எண்:0039-7881. 
  3. Westling, Mark; Smith, Richard; Livinghouse, Tom (April 1986). "A convergent approach to heterocycle synthesis via silver ion mediated .alpha.-ketoimidoyl halide-arene cyclizations. An application to the synthesis of the erythrinane skeleton". The Journal of Organic Chemistry 51 (8): 1159–1165. doi:10.1021/jo00358a001. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. 
  4. Ugi, Ivar; Fetzer, Uwe (April 1961). "Isonitrile, III. Die Addition von Carbonsäurechloriden an Isonitrile" (in de). Chemische Berichte 94 (4): 1116–1121. doi:10.1002/cber.19610940433. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2940. 
  5. Chéron, Nicolas; El Kaïm, Laurent; Grimaud, Laurence; Fleurat-Lessard, Paul (2011-09-08). "A Density Functional Theory Study of the Nef-Isocyanide Reaction: Mechanism, Influence of Parameters and Scope" (in en). The Journal of Physical Chemistry A 115 (35): 10106–10112. doi:10.1021/jp205909d. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. பப்மெட்:21786773. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஃப்_ஐசோசயனைடு_வினை&oldid=2750033" இருந்து மீள்விக்கப்பட்டது