உள்ளடக்கத்துக்குச் செல்

நூலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலாறு என்பது இந்தியாவின் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் வழியாக பாயும் நதி. [1] மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வழியாக திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த பேரளம் வந்து, காவிரி கிளை ஆறுகளில் ஒன்றான நூலாறு வழியாக காரைக்காலுக்குச் செல்கிறது[2]

மேலும் காண்க

[தொகு]

தமிழகத்தின் நதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2013-01-07.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. https://www.maalaimalar.com/News/District/2018/08/22104408/1185567/Puducherry-CM-Narayanasamy-slams-Tamilnadu-government.vpf%7C[தொடர்பிழந்த இணைப்பு] தமிழக அரசு தூர்வாராததால் காரைக்காலுக்கு தண்ணீர் வரவில்லை- நாராயணசாமி குற்றச்சாட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலாறு&oldid=3846557" இலிருந்து மீள்விக்கப்பட்டது