உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாண்டு காலம் வாழ்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூறாண்டு காலம் வாழ்க
இயக்கம்ஆர். சம்பத்
தயாரிப்புஎம். ஜெகநாத ராவ்
எஸ். வி. எஸ். பிக்சர்ஸ்
கதைஎஸ். வி. எஸ். கதை இலாகா
திரைக்கதைஆர். சம்பத்
வசனம்நாகர்கோயில் பத்மனாபன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
காஞ்சனா
படத்தொகுப்புபி. கோபால் ராவ்
வெளியீடுநவம்பர் 20, 1970
ஓட்டம்.
நீளம்4764 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நூறாண்டு காலம் வாழ்க 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சம்பத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், காஞ்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
உன்னை விடவா அவன் அழகானவன் கண்ணதாசன்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூறாண்டு_காலம்_வாழ்க&oldid=3942254" இலிருந்து மீள்விக்கப்பட்டது