நூபியா சிவப்புப் பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூபியா சிவப்புப் பூண்டு(Aglio Rosso di Nubia)
நூபியா (சிவப்பு நிறம்), இத்தாலி

நூபியா சிவப்புப் பூண்டு (Aglio Rosso di Nubia, Nubia Red Garlic, Paceco Garlic, Trapani Garlic) என்பது வெள்ளைப்பூண்டு வகைகளில் ஒன்றாகும். இதன் வெளிப்புறம் வெள்ளை நிறமுள்ளதாகவும், உட்புறம் அடர்ந்த செவ்வூதா நிறமுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பூண்டும், பனிரெண்டு பூண்டு பற்கள் அடங்கியிருக்கும்.[1] இத்தாலி நாட்டின் சிசிலி தீவிலுள்ள பாசுகோ(Paceco) வட்டாரத்தில், முதன்மை பணப்பயிராக வளர்க்கப்படுகிறது. இருப்பினும், இத்தாலியின் பிற இடங்களிலும் குறைவாக வளர்க்கப்படுகிறது.[2][1] இத்தாலியன் பாரம்பரிய உணவுப் பட்டியலில் இது இருப்பதால், இதற்குரிய தனிச்சட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Luisa Cabrini, Fabrizia Malerba. Frutta e ortaggi in Italia. Touring Editore, 2005. பக். 38–39. 
  2. Serena Milano, Raffaella Ponzio, Piero Sardo. L'Italia dei Presìdi. Slow Food Editore, 2002. pp. 374-375.
  3. Mipaaf. List of traditional food products.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூபியா_சிவப்புப்_பூண்டு&oldid=3891816" இலிருந்து மீள்விக்கப்பட்டது