நுவோசு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Yi
ꆈꌠ꒿ Nuosuhxop
நாடு(கள்)சீனா
பிராந்தியம்southern Sichuan, northern Yunnan
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2 million (2000 census)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ii
ISO 639-3iii


நுவோசு மொழி என்பது சீனோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சீனாவில் உள்ள சிச்சுவான், யுன்னான் பகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழி குவான்வேன் அல்லது வைசு என்றழைக்கப்படும் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவோசு_மொழி&oldid=1605677" இருந்து மீள்விக்கப்பட்டது