நுண்ணுணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுண்ணுணர்வு (2016 )
இயக்கம்மதிவாணன் சக்திவேல்
தயாரிப்புசக்தி ஸ்க்ரீன்ஸ்
கதைமதிவாணன் சக்திவேல்
திரைக்கதைமதிவாணன் சக்திவேல்
இசைமாயு கணேசன், ராஜ்
நடிப்புமதிவாணன் சக்திவேல், இந்திரா
ஒளிப்பதிவுதினேஷ் , பிரசாத்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு30 செப்டம்பர் 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நுண்ணுணர்வு (Nunnunarvu) 2016இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் மதிவாணன் சக்திவேல் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் ,[1] அவருடன் இந்திரா நடித்துள்ளார். இசை மாயு கணேசன் இவருடன் பின்னணி இசை ராஜ் படத்தொகுப்பு, சுரேஷ் அர்ஸ் மேற்கொண்டுள்ளனர் .[2][3] 2016 செப்டம்பர் 30 அன்று வெளிவந்தது.[4][5][6][7][8]

கதைச் சுருக்கம்[தொகு]

சந்துரு (மதிவாணன் சக்திவேல்) தனது பல் மருத்துவத் தேர்விற்காக ஆஸ்திரேலியா செல்கிறார்.[1] அங்கே சாரு , நுண்ணுணர்வு முறையை கற்று வருகிறார். தான் கற்ற வித்தையை சந்துருவிடம் செய்து காட்டிய சாரு பின்னர் அவரைக் காதலிக்கிறார்.. இருவரின் உணர்வுகளும் அவரவர் காதுகள் மூலம் கேட்க முடிகிறது. அவர்களால் கண்ணாடி மூலமாகவும் பார்க்க முடிகிறது. நட்பில் ஆரம்பித்த அவர்கள் உறவு காதலில் முடிகிறது[9][10][11] சந்துருவின் நண்பன் வினீஷ் ஒரு பெண்ணை கொலை செய்தது , சந்துருவிற்குத் தெரியவர வினீஷ் அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார். சாருவின் குடும்ப நண்பர் பிரசாத்திற்கு சாருவின் மேல் ஆசை உண்டாகின்றது, சந்துருவும், சாருவும் நுண்ணுணர்வு மூலம் எவ்வாறு தங்கள் பிரச்சனையை சரி செய்கிறார்கள் என்பது மீதிக்கதை.[12][13]

நடிப்பு[தொகு]

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.[14] இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும்பான்மையினருக்கு இது முதல் படமாகும்.[9][10][11][15][16]

தயாரிப்பு[தொகு]

சக்தி ஸ்க்ரீன்ஸ் சார்பில் மதிவாணன் சக்திவேல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.[10][11][17] இப்படத்தின் முன்னோட்டம் ஏபி இண்டல்நேஷனல் மூலம் 2016 ஜூன் 30 அன்று வெளியிடப்பட்டது[18][19]

இசை[தொகு]

ஐந்து பாடல்கள் கொண்ட இதன் இசையை மாயு கணேசன் மேற்கொண்டுள்ளார்.[20] பாடல்களை மதிவாணன் சக்திவேல் எழுதியுள்ளார்.[21] பின்னணி இசை ராஜ்.[17][22]

இப்படத்தின் ஒலித்தொகுப்பு ஏபி இண்டல்நேஷனல் மூலம் 2016 ஜூலை 29 அன்று வெளியிடப்பட்டது.[21]

பாடல் வரிசை
# பாடல்பாடியோர் நீளம்
1. "பேசிக்கவா"  சத்யன் சிவநாதன், ஐஸ்வர்யா 5:08
2. "மஞ்சள் மாலை"  சத்யன் சிவநாதன், ஷாலினி ஹரிகேஷ் 3:56
3. "எங்கிருந்தோ இசை"  கிரிஷா கணேஷ்ராஜா, நிவேதிதா ரோஷ்நாத் 2:51
4. "வீக் என்டுள"  கோபி ஐயர் ,ரஷ் 4:00
5. "பின்னணி இசை"  ராஜ் 4:33
மொத்த நீளம்:
20:29

வெளியீடு[தொகு]

2016 செப்டம்பர் 30 அன்று வெளிவந்த.[23][24] ஆஸ்திரேலியாவில் 2016 அக்டோபர் 1 அன்றும் இங்கிலாந்தில் அக்டோபர் 2 அன்றும் வெளிவந்தது.[5][25][26]

விருது[தொகு]

பிப்ரவரி 20, 2019 அன்று மும்பையில் நடைபெற்ற, 2019 ம் ஆண்டுக்கான தாதாசாஹேப் பால்கே இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு "நுண்ணுணர்வு" தேர்ந்தெடுக்கப்பட்டது. [27]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 https://www.imdb.com/name/nm5844896/
 2. "முழுக்க முழுக்க ஆஸ்த்ரேலியாவில் உருவான நுண்ணுணர்வு! | Kalakkalcinema". tamilnews.kalakkalcinema.com. பார்த்த நாள் 2016-03-13.
 3. https://www.youtube.com/watch?v=gW1Kei-cXQw
 4. https://www.hbentertainment.com.au/movie/Nunnunarvu
 5. 5.0 5.1 http://villagecinemas.com.au/movies/nunnunarvu
 6. https://www.eventcinemas.com.au/Movie/Nunnunarvu
 7. http://www.india2australia.com/nunnunarvu-tamil-movie-screening-details-for-melbourne/
 8. http://www.iflicks.in/Preview/2016/09/29170359/Nunnunarvu-Preview.vpf
 9. 9.0 9.1 http://www.b4umedia.in/?p=60745
 10. 10.0 10.1 10.2 http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=21234&id1=3
 11. 11.0 11.1 11.2 http://www.top10cinema.com/article/tl/37491/nunnunarvu-movie-update
 12. http://www.tamilcinetalk.com/nunnunarvu-movie-reviews/
 13. http://www.cinemapluz.com/nunnuir-movie-review/
 14. "Dinamalar". cinema.dinamalar.com. பார்த்த நாள் 2016-03-13.
 15. "ஆஸ்திரேலியாவில் தயாரான தமிழ்படம் - Tamils24". tamils24.com. பார்த்த நாள் 2016-03-13.
 16. http://www.thenewsrecorder.com/tamil-nunnunarvu-review-mathivanan-sakthivel-steals-the-show-ratings-box-office-collection/18581
 17. 17.0 17.1 "ஆஸ்திரேலியாவில் தயாரான தமிழ்படம் நுண்ணுணர்வு - Nununarvu - நுண்ணுணர்வு | Tamilstar.com |". tamilstar.com. பார்த்த நாள் 2016-03-13.
 18. https://www.youtube.com/watch?v=wnluqJYEdtc
 19. http://www.tamilstar.com/tamilmovies/nunnunarvu-official-trailer_ebba6d90a.html
 20. "Dinamalar". cinema.dinamalar.com. பார்த்த நாள் 2016-03-13.
 21. 21.0 21.1 https://www.youtube.com/playlist?list=PL6eYJImIZdQ6qnAEjR-zCKK89PQdH2W18
 22. https://play.spotify.com/album/75vIhllpT5URfyDZe1mRVa?play=true
 23. https://in.bookmyshow.com/chennai/movies/nunnunarvu/ET00046902
 24. http://spicyonion.com/movie/nunnunarvu/
 25. http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/nunnunarvu-tamil-movie-thriller
 26. http://www.trueindia.com.au/indian-movies-australia/457/nunnunarvu-tamil-movie-screening-in-australia-sydney-melbourne-adelaide-perth-brisbane
 27. https://www.dpiff.in/

வெளிப்புற இணைப்பு[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நுண்ணுணர்வு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணுணர்வு&oldid=3086630" இருந்து மீள்விக்கப்பட்டது