நீல ஏரிக்குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீல ஏரிக்குகை
Gruta do Lago Azul
Gruta do Lago Azul (Bonito).jpg
அமைவிடம்Bonito, Mato Grosso do Sul, பிரேசில்

நீல ஏரிக்குகை (Blue Lake Cave) இது ஒரு இயற்கையின் கொடையில் அழகாக அமைந்துள்ள ஏரிக் குகையாகும். இக்குகை பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_ஏரிக்குகை&oldid=2073493" இருந்து மீள்விக்கப்பட்டது