நீலாசலநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீலாசலநாதர் கோயில் (இந்திர நீலப் பருப்பதம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் இமயமலைச் சாரலில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. காளாத்தியிலிருந்து சம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடினார் எனப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலாசலநாதர்_கோயில்&oldid=2681530" இருந்து மீள்விக்கப்பட்டது