நீலம் தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலம் தேவி
சட்டமன்ற உறுப்பினர், பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 நவம்பர் 2022
தலைவர்தேஜஸ்வி யாதவ்
முன்னையவர்அனந்த் குமார் சிங்
தொகுதிமொகாமா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபார்ஹ், பட்னா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்அனந்த் குமார் சிங்
கல்வி8ஆம் வகுப்பு தேர்ச்சி
புனைப்பெயர்நிலு

நிலாம் தேவி (Nilam Devi) அல்லது நீலம் தேவி (பிறப்பு 1973),[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்றத்தில் மொகாமா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில் பீகார் சட்டமன்ற உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் அனந்த் குமார் சிங் சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4][5] இவர்இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்தவர்.[6]

நீலம் தேவி முன்னதாக 2019-ல் முங்கேர் மக்களவைத் தொகுதியில் தேசியக் கட்சியான இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டார்.[7][8][9]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நீலம் தேவி அனந்த் குமார் சிங்கை மணந்தார்.[4] இவர் 8 ஆம் வகுப்பு வரை படித்தவர்.[1] இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Neelam Devi(RJD):Constituency- MOKAMA : BYE ELECTION ON 03-11-2022(PATNA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-11-07.
  2. Desk, Prabhat Khabar Digital. "Bihar by election : टिकट मिलने के बाद बाहुबली की पत्नी बोलीं- मोकामा में कमल खिलने के लिए नहीं है कीचड़". Prabhat Khabar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
  3. "Mokama Bypoll Results 2022 LIVE: RJD's Neelam Devi Continues to Lead After 12th Round of Counting". India.com (in ஆங்கிலம்). 2022-11-06. பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
  4. 4.0 4.1 "मोकामा में दिख रहा अनंत सिंह का जादू, जीत की ओर कदम बढ़ा रही नीलम देवी, जश्न की जोरदार तैयारियां शुरू". Prabhat Khabar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
  5. Digital, Prabhat khabar. "Bihar By-Election Results Live: मोकामा में काउंटिंग खत्म, नीलम देवी विजयी, आधिकारिक घोषणा बाकी". Prabhat Khabar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
  6. "उपचुनाव : बिहार की मोकामा सीट RJD के खाते में, बाहुबली नेता अनंत सिंह की पत्नी नीलम देवी जीतीं". NDTVIndia. பார்க்கப்பட்ட நாள் 2022-11-07.
  7. "Nilam Devi(Indian National Congress(INC)):Constituency- MUNGER(BIHAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
  8. न्यूज़, एबीपी (2019-03-28). "बिहार: बाहुबली नेता अनंत सिंह की पत्नी को मुंगेर से टिकट दे सकती है कांग्रेस". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
  9. "Munger Lok Sabha Election Results 2019: Munger Election Result 2019 | Munger Winning MP & Party | Munger Lok Sabha Seat". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
  10. "Election Commission of India". affidavit.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_தேவி&oldid=3944536" இலிருந்து மீள்விக்கப்பட்டது