நீலமலைக் கைதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீலமலைக் கைதி
இயக்குனர் ஹொமி மாஸ்டர்
டி. வி. சுவாமி
தயாரிப்பாளர் டெக்கான் பிலிம்ஸ்
கதை கதை கதிப்
இசையமைப்பு சதி குமார் தேசாய்
நடிப்பு எஸ். ஆர். சந்தோ
வி. எஸ். மணி
வசந்த்குமார் தாஸ்
சுசீலா
எஸ். ஆர். ராஜமணி
வெளியீடு சூன் 29, 1940
நீளம் 14972 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

நீலமலைக் கைதி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டெக்கான் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஆர். சந்தோ, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமலைக்_கைதி&oldid=2705959" இருந்து மீள்விக்கப்பட்டது