நீலமலைக் கைதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலமலைக் கைதி
இயக்கம்ஹொமி மாஸ்டர்
டி. வி. சுவாமி
தயாரிப்புடெக்கான் பிலிம்ஸ்
கதைகதை கதிப்
இசைசதி குமார் தேசாய்
நடிப்புஎஸ். ஆர். சந்தோ
வி. எஸ். மணி
வசந்த்குமார் தாஸ்
சுசீலா
எஸ். ஆர். ராஜமணி
வெளியீடுசூன் 29, 1940
நீளம்14972 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீலமலைக் கைதி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டெக்கான் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஆர். சந்தோ, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமலைக்_கைதி&oldid=3733824" இலிருந்து மீள்விக்கப்பட்டது