நீர்மயவுடநீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீர்மயவுடநீர்
Schematic diagram of the human eye ta.svg
மனித கண் மாதிரி படம்.
விளக்கங்கள்
இலத்தீன்humor aquosus
அடையாளங்காட்டிகள்
TAA15.2.06.002
FMA58819
உடற்கூற்றியல்

நீர்மயவுடநீர் (ஆங்கிலம்:Aqueous humour) என்பது கண்ணில் அமைந்த ஒளி ஊடுருவக்கூடிய தெளிந்த நீர் கொண்ட பகுதியாகும்.[1]

அமைப்பு[தொகு]

நீர்மயவுடநீர் கண்ணில் அமைந்த திரவ பிளாஸ்மாவின் வகையாகும். இதில் குறைந்தளவே புரதம் உள்ளது.[2] இது விழி முன்னறை மற்றும் விழி பின்னறை என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இது வில்லையை தாங்குதல், உணவூட்டும் அளித்தல், கண்ணழுத்தம் சீர்செயிதல், நோய் எதிர்ப்பாற்றல் வழங்குதல் மற்றும் கருவிழி பாதாளத்திற்கு வடிவம் வழங்குதல் என்பது நீர்மயவுடநீரின் வேலைகளாகும்.[3]

நீர்மயவுடநீரின் பகுதிப்பொருள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vitreous and Aqueous Humor".
  2. Human Physiology. An Integrate approach. 5th edition. Dee Unglaub Silverthorn
  3. Weinstein, B. I.; Kandalaft, N.; Ritch, R.; Camras, C. B.; Morris, D. J.; Latif, S. A.; Vecsei, P.; Vittek, J. et al. (1991). "5 alpha-dihydrocortisol in human aqueous humour and metabolism of cortisol by human lenses in vitro". Investigative Ophthalmology & Visual Science 32 (7): 2130–35. பப்மெட்:2055703. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்மயவுடநீர்&oldid=2682202" இருந்து மீள்விக்கப்பட்டது