உள்ளடக்கத்துக்குச் செல்

நீரதேவ்கர் அணை

ஆள்கூறுகள்: 18°06′01″N 73°43′17″E / 18.1001736°N 73.721375°E / 18.1001736; 73.721375
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீரதேவ்கர் அணை
Niradevghar Dam
நீரதேவ்கர் அணை is located in மகாராட்டிரம்
நீரதேவ்கர் அணை
Location of நீரதேவ்கர் அணை
Niradevghar Dam in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்நீரதேவ்கர் அணை D03016
அமைவிடம்போர் நகரம்
புவியியல் ஆள்கூற்று18°06′01″N 73°43′17″E / 18.1001736°N 73.721375°E / 18.1001736; 73.721375
திறந்தது2000[1]
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைஅணை
தடுக்கப்படும் ஆறுநீரா ஆறு
உயரம்58.53 மீ (192.0 அடி)
நீளம்2,430 மீ (7,970 அடி)
கொள் அளவு99.38 km3 (23.84 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு332,130 km3 (79,680 cu mi)
மேற்பரப்பு பகுதி14,307 km2 (5,524 sq mi)

நீரா தியோகர் (Niradevghar Dam) எனப்படும் நீரதேவ்கர் அணை இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் போர் நகரம் அருகே உள்ள நீரா ஆற்றில் கட்டப்பட்ட மண் நிரப்பும் அணையாகும்.

விவரக்குறிப்புகள்

[தொகு]

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 58.53 m (192.0 அடி) ஆகும். அணையின் நீளம் 2,430 m (7,970 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 99,380 m3 (3,510,000 cu ft) ஆகும். இதன் மொத்த சேமிப்பு திறன் 337,390,000 m3 (1.1915×1010 cu ft) ஆகும்.[2]

நோக்கம்

[தொகு]
  • நீர்ப்பாசனம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nira Deoghar D03016". பார்க்கப்பட்ட நாள் 19 March 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 25 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரதேவ்கர்_அணை&oldid=4109435" இலிருந்து மீள்விக்கப்பட்டது