நீக்க வினைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீக்க வினையின் மூலம் சல்புருரிக் அமிலம் மற்றும் வெப்பத்தை பயன்படுத்தி சைக்ளோஹெக்சனால் சைக்ளோஹெக்சினாக மாறுதல்

நீக்க வினைகள் என்பது கரிம வேதியலின் ஒரு வகையான வினையாகும்.  இவ்வினையில்இரு மூலக்கூறுகள் நீக்கக்ப்படுகிறது இது ஒரு படி அல்லது இரு படிகளில் நிகழ்கிறது .ஒரு படியில் நிகழும் வினை E2 வினை எனப்படும்,இரு படியில்நிகழும் வினை E1 வினை எனப்படும் 

ஹைட்ரஜன் நீக்குதல் (H+)[தொகு]

பெரும்பாலான கரிம வேதியியல் நீக்க வினைகளில் குறைந்தது ஒரு ஹைட்ரஜன் அணு நீக்கமடைந்து இரட்டை பிணைப்பு உண்டாகிறது 

E2 mechanism[தொகு]

During the 1920s, Sir Christopher Ingold proposed a model to explain a peculiar type of chemical reaction: the E2 mechanism. E2 stands for bimolecular elimination. The reaction involves a one-step mechanism in which carbon-hydrogen and carbon-halogen bonds break to form a double bond (C=C Pi bond).

Scheme 1. E2 reaction mechanism

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீக்க_வினைகள்&oldid=2722767" இருந்து மீள்விக்கப்பட்டது