நிவேதிதா சதீஷ்
தோற்றம்
நிவேதிதா சதீஷ் | |
|---|---|
| பிறப்பு | நிவேதிதா சதீஷ் 26 செப்டம்பர், 1998 சென்னை, தமிழ்நாடு , இந்தியா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2017–தற்போது வரை |
நிவேதிதா சதீஷ் (Nivedhithaa Sathish) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார்.
தொழில்
[தொகு]நிவேதிதா 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமான மகளிர் மட்டும் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.[1] இந்தப் படத்தில் இவரது நடிப்பு ஹலோ என்ற தெலும்க்கு திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தைப் பெற இவருக்கு உதவியது.[2]
2019ஆம் ஆண்டில், சில்லு கருப்பட்டி படத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். செத்தும் ஆயிரம் பொன் படத்தில் கிராமத்தில் உள்ள பாட்டியைப் பார்க்க வரும் பேத்தியாக நடித்திருந்தார்.[3]
திரைப்பட வரிசை
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பங்கு | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2017 | மகளிர் மட்டும் | இளைய சுப்புலட்சுமி | தமிழ் | |
| ஹலோ | பிரியாவின் தோழி | தெலுங்கு | ||
| 2019 | சில்லு கருப்பட்டி | மது | தமிழ் | |
| 2020 | இந்த நிலை மாறும் | |||
| செத்தும் ஆயிரம் பொன் | மீரா | மேலும் "பஞ்சாரத்து கிளி" பாடகி | ||
| 2021 | ||||
| உடன்பிறப்பே | கீர்த்தனா | தமிழ் |
சான்றுகள்
[தொகு]- ↑ Janani K (13 September 2017). "A dream start for Nivedhithaa". தி டெக்கன் குரோனிக்கள். Retrieved 28 December 2019.
- ↑ Jonnalagedda, Pranita (13 September 2017). "Another newbie in Hello". Deccan Chronicle.
- ↑ Kumar, Pradeep (10 April 2020). "Nivedhithaa Sathish feels fortunate about the reception to 'Sethum Aayiram Pon'". The Hindu.