நிவேதிதா சதீஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிவேதிதா சதீஷ்
பிறப்புநிவேதிதா சதீஷ்
26 செப்டம்பர், 1998
சென்னை, தமிழ்நாடு , இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2017–தற்போது வரை

நிவேதிதா சதீஷ் (Nivedhithaa Sathish) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார்.

தொழில்[தொகு]

நிவேதிதா 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமான மகளிர் மட்டும் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.[1] இந்தப் படத்தில் இவரது நடிப்பு ஹலோ என்ற தெலும்க்கு திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தைப் பெற இவருக்கு உதவியது. [2]

2019ஆம் ஆண்டில், சில்லு கருப்பட்டி படத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். செத்தும் ஆயிரம் பொன் படத்தில் கிராமத்தில் உள்ள பாட்டியைப் பார்க்க வரும் பேத்தியாக நடித்திருந்தார்.[3]

திரைப்பட வரிசை[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு மொழி குறிப்புகள்
2017 மகளிர் மட்டும் இளைய சுப்புலட்சுமி தமிழ்
ஹலோ பிரியாவின் தோழி தெலுங்கு
2019 சில்லு கருப்பட்டி மது தமிழ்
2020 இந்த நிலை மாறும்
செத்தும் ஆயிரம் பொன் மீரா மேலும் "பஞ்சாரத்து கிளி" பாடகி
2021
உடன்பிறப்பே கீர்த்தனா தமிழ்

சான்றுகள்[தொகு]

  1. Janani K (13 September 2017). "A dream start for Nivedhithaa". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 28 December 2019.
  2. Jonnalagedda, Pranita (13 September 2017). "Another newbie in Hello". Deccan Chronicle.
  3. Kumar, Pradeep (10 April 2020). "Nivedhithaa Sathish feels fortunate about the reception to 'Sethum Aayiram Pon'". The Hindu.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதிதா_சதீஷ்&oldid=3737308" இலிருந்து மீள்விக்கப்பட்டது