நிரஞ்சன் குமார் மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரஞ்சன் குமார் மேத்தா
Niranjan Kumar Mehta
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
தொகுதிபிகாரிகஞ்ச்
பதவியில்
2010–2015
தொகுதிபிகாரிகஞ்ச்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

நிரஞ்சன் குமார் மேத்தா (Niranjan Kumar Mehta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியினை சேர்ந்த மேத்தா தற்பொழுது பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2015 மற்றும் 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் சார்பில் பிகாரிகஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Niranjan Kumar Mehta(Janata Dal (United)(JD(U))):Constituency- BIHARIGANJ(MADHEPURA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  2. "Niranjan Kumar Mehta Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  3. "निरंजन कुमार मेहता, Janata Dal (United) प्रत्याशी | Niranjan Kumar Mehta, Janata Dal (United) Candidate From Bihariganj, Delhi Assembly Elections 2020, बिहार विधानसभा चुनाव २०२०". News18 India (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  4. "Bihar Assembly Elections 2020 Candidate Bihariganj". ABP News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரஞ்சன்_குமார்_மேத்தா&oldid=3736068" இலிருந்து மீள்விக்கப்பட்டது