நியோபெண்டைலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோபெண்டைலமீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2-இருமெத்தில்புரோப்பேன்-1-அமீன்
இனங்காட்டிகள்
5813-64-9 Y
ChemSpider 72173
EC number 227-378-1
InChI
  • InChI=1S/C5H13N/c1-5(2,3)4-6/h4,6H2,1-3H3
    Key: XDIAMRVROCPPBK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 79882
SMILES
  • CC(C)(C)CN
UNII 988C7435J3
பண்புகள்
C5H13N
வாய்ப்பாட்டு எடை 87.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.74 கி/செ.மீ3
உருகுநிலை −70 °C (−94 °F; 203 K)
கொதிநிலை 80–82 °C (176–180 °F; 353–355 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும், தீப்பிடிக்கும், அரிக்கும்.
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H302, H314
P210, P233, P240, P241, P242, P243, P260, P264, P270, P280, P301+312, P301+330+331, P303+361+353, P304+340
தீப்பற்றும் வெப்பநிலை -13
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

நியோபெண்டைலமீன் (Neopentylamine) என்பது (CH3)3CCH2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயூபிஏசி முறையில் இது 2,2-இருமெத்தில்புரோப்பேன்-1-அமீன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறது. நியோபெண்டேனின் முதல்நிலை அமீன் வழிப்பெறுதியாக இம்மூலக்கூறு கருதப்படுகிறது. நியோபெண்டைலமீன் நிறமற்ற நீர்மமாகும்.

பெரும்பாலான அல்கைல் அமீன்களைப் போலவே, இதுவும் காற்றில் மெதுவாகச் சிதைகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

நியோபெண்டனாலுடன் அமோனியாவைச் சேர்த்து வினை புரியச் செய்தால் நியோபெண்டைலமீன் உருவாகும்.[2]

பயன்கள்[தொகு]

நியோபெண்டைலமீன் ஒரு பொதுவான கட்டுமானத் தொகுதியாகும்.[3] எடுத்துக்காட்டாக, சில பரிசோதனை மருந்துகள் இந்த அமீனை உள்ளடக்கியுள்ளன.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Neopentylamine 5813-64-9 | Tokyo Chemical Industry UK Ltd". www.tcichemicals.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  2. US 4495369, Werner, Friedrich; Heinz U. Blank & Gunther Gramm et al., "Process for the preparation of neopentylamine", published 1985-01-22, issued 1981-09-22 
  3. "Neopentylamine Safety Data Sheet". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் March 1, 2021.
  4. Biamonte, Marco A.; Shi, Jiandong; Hong, Kevin; Hurst, David C.; Zhang, Lin; Fan, Junhua; Busch, David J.; Karjian, Patricia L. et al. (2006). "Orally Active Purine-Based Inhibitors of the Heat Shock Protein 90". Journal of Medicinal Chemistry 49 (2): 817–828. doi:10.1021/jm0503087. பப்மெட்:16420067. 
  5. Fraser, Robert R.; Mansour, Tarek S. (1984). "Acidity measurements with lithiated amines: Steric reduction and electronic enhancement of acidity". The Journal of Organic Chemistry 49 (18): 3442–3443. doi:10.1021/jo00192a059. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோபெண்டைலமீன்&oldid=3826042" இலிருந்து மீள்விக்கப்பட்டது