நியுரெக் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நியுரெக் அணை
Nurek Dam.JPG
நியுரெக் அணை
நியுரெக் அணை is located in Tajikistan
நியுரெக் அணை
Location of Nurek Dam within Tajikistan
அமைவிடம்நியுரெக், தஜிகிஸ்தான்
புவியியல் ஆள்கூற்று38°22′18″N 69°20′53″E / 38.37167°N 69.34806°E / 38.37167; 69.34806ஆள்கூறுகள்: 38°22′18″N 69°20′53″E / 38.37167°N 69.34806°E / 38.37167; 69.34806
கட்டத் தொடங்கியது1961
திறந்தது1979, 1988
உரிமையாளர்(கள்)Barqi Tojik
அணையும் வழிகாலும்
Impoundsஅக்‌ஷ் ஆறு
உயரம்304 m (997 ft)
நீளம்700 m (2,300 ft)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்நியுரெக் வ்நீர்த்தேக்கம்
மொத்தம் capacity10.500 km3 (8,512,000 acre⋅ft)
மேற்பரப்பு area98 km2 (38 sq mi)
மின் நிலையம்
Operator(s)Barqi Tojik
சுழலிகள்9 x 335 MW Francis turbines
பெறப்படும் கொள்ளளவு3,015 MW

நியுரெக் அணை (Nurek Dam) மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானில் உள்ள நிலப்பகுதியை கரையாக கொண்ட ஒரு அணைக்கட்டு ஆகும். இது தஜிகிஸ்தானின் வக்ஷ் நதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தஜிகிஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் ஒரு குடியரசாக இருந்தபோது, 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1980 ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 300 (984 அடி) மீட்டர் உள்ள இந்த அணையே உலகின் மிக உயரமான அணையாகும்.[1] இது நாட்டின் தலைநகரான துசான்பேவிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. நீர்மின்சாரம் எடுப்பதற்காக இதில் 305 மெகாவாட் ஆற்றலுடைய ஒன்பது சுழலிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை சீரமைக்கப்பட்டு அவற்றின் திறன் 335 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.

இந்த அணை உருவாக்கிய நீர்தேக்கத்திற்கு நியுரெக்(நுரெக்) என்று பெயர். இதுவே தஜிகிசுத்தானின் பெரிய நீர்ந்தேக்கமாகும் இதன் கொள்ளளவு 10.5 கன கி.மீ. இந்த நீர்த்தேக்கத்தின் நீளம் 70கிமீ, இதன் பரப்பளவு 98 சதுர கிமீ.

உசாத்துணை[தொகு]

  1. "Nurek Dam". 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியுரெக்_அணை&oldid=3398554" இருந்து மீள்விக்கப்பட்டது