உள்ளடக்கத்துக்குச் செல்

நித்ரா (1981 மலையாள திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நித்ரா
Nidra
இயக்கம்பரதன்
தயாரிப்புகே.சே.சோசப்
கதை
  • அனந்து
  • விஜயன் கரோட்
    (உரையாடல்கள்)
திரைக்கதைபரதன்
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுராமச்சந்திர பாபு
படத்தொகுப்புஎன்.பி.சுரேஷ்
கலையகம்செருபுச்பம் திரைப்படங்கள்
விநியோகம்செருபுச்பம் திரைப்படங்கள்
வெளியீடு12-மார்ச்-1981
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நித்ரா (Nidra) இந்திய நாட்டில் வெளியான ஒரு மலையாள மொழித் திரைப்படமாகும். இப்படம் 1981 ஆம் ஆண்டு பரதன் இயக்க கே.சே.சோசப் தயாரித்தார். விஜய் மேனன், சாந்தி கிருஷ்ணா, கே. பி. ஏ. சி. இலலிதா மற்றும் காவல் சுரேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சி. தேவராசன் மற்றும் 13ஏடி(இசைக்குழு) இசையமைத்துள்ளனர்.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

ஒலிப்பதிவு

[தொகு]

சி. தேவராசன் மற்றும் 13ஏடி(இசைக்குழு) திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். பாடல் வரிகளை இயூசூப் அலி கேச்சேரி மற்றும் பின்சன் கொரேயா எழுதியுள்ளனர்.

எண் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (m:ss)
1 "தன்ய நிமிசமே" கே.சே. யேசுதாசு இயூசூப் அலி கேச்சேரி
2 "நீங்கள் அந்நியராக இருக்கும்போது" அந்தோனி ஐசக் பின்சன் கொரேயா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nidra". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  2. "Nidra". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  3. "Nidra". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.