நிதேஷ் கங்கா தேப்
Appearance
நிதேஷ் கங்கா தேப் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | நாகேந்திர பிரதான் |
தொகுதி | சம்பல்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
நிதேஷ் கங்கா தேப் (Nitesh Ganga Deb) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஒடிசாவின் சம்பல்பூரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் முன்னாள் சமஸ்தானமான பாம்ரா (பாமாண்டா) (நவீன தேவ்கட் மாவட்டம் ) இன் தற்போதைய பெயரிடப்பட்ட மன்னராகவும் உள்ளார்.
இவர் 2019 வரை தியோகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sambalpur Election result 2019: Nitesh Ganga Deb of BJP defeats BJD's Nalini Kanta Pradhan". TimesNow. Retrieved 24 May 2019.