நிடமர்ரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிடமர்ரு, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு உங்குட்டூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அடவிகொலனு
  • ஆமுதாலபள்ளி
  • பாவாயிபாலெம்
  • புவனபள்ளி
  • பைனேபள்ளி
  • சானமில்லி
  • சினனிண்ட்ரகொலனு
  • தேவரகோபவரம்
  • எனிகேபள்ளி
  • குனபர்ரு
  • காகரமில்லி
  • கிருஷ்ணாபுரம்
  • கிரொவ்விடி
  • மந்தலபர்ரு
  • நாகனமில்லி
  • நரசிம்மாபுரம்
  • நிடமர்ரு
  • பெத்த நிண்ட்ரகொலனு
  • பெத்த ராமசந்திராபுரம்
  • சித்தாபுரம்
  • திம்மாராவுகூடெம்
  • தோகலபள்ளி
  • வெங்கடாபுரம்
  • விப்பர்த்தி கண்டுரிக

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிடமர்ரு&oldid=1780080" இருந்து மீள்விக்கப்பட்டது