உள்ளடக்கத்துக்குச் செல்

நிங்ஷியென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிங்ஷியென் என்பது கிழக்குச் சீனாவில் ஐஜியாங் மாகாணத்தின் வடகிழக்கிலிருக்கும் நகரமும் துறைமுகப் பட்டினமும் ஆகும். முன்னர் நிங்போ என்று வழங்கப்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இந்நகரம் கங்ச்செள விரிகுடாக் கரையில் இருக்கிறது. இங்கு பஞ்சாலைகளும் மீன் துறைகளும் இருக்கின்றன.

பயன்கள்

[தொகு]

பருத்தி, உப்பு, மீன், தேயிலை முதலியன ஏற்றுமதியாகின்றன. இங்கே கல்வி, சமயம் சார்ந்த பல பண்டைய கல்லூரிகளும் கோயில்களும் பௌத்த விகாரைகளும் இருந்தன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கலைக்களஞ்சியம் தொகுதி ஆறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிங்ஷியென்&oldid=3862827" இலிருந்து மீள்விக்கப்பட்டது