நிக்கி ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிக்கி ஷா (Nicki Shaw, பிறப்பு: திசம்பர் 30 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 70 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2010 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_ஷா&oldid=2720321" இலிருந்து மீள்விக்கப்பட்டது