நிக்கன்
![]() | |
வகை | பொது |
---|---|
நிறுவுகை | டோக்கியோ, ஜப்பான் |
தலைமையகம் | டோக்கியோ, ஜப்பான் |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முக்கிய நபர்கள் | மிசியோ கரியோ (முதல்வர்) மகோடோ கிமுரா(தலைவர்) |
தொழில்துறை | மின்னணுப் பொருட்கள் |
உற்பத்திகள் | படமிகள் (கேமரா), பைநாகுலர்கள், மோனோகுலர்கள், நுண்ணோக்கிகள், லென்சுகள் |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
பணியாளர் | 24,409 (March 31, 2011)[1] |
தாய் நிறுவனம் | மிட்சுபிஷி குழுமம் |
இணையத்தளம் | www |
நிக்கன் (Nikon), பன்னாட்டளவில் மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் ஜப்பானிய நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் டோக்கியோவில் அமைந்துள்ளது. இது கேமரா, லென்சு, பைனாக்குலர், அளவீட்டுக் கருவிகள் ஆகியனவற்றைத் தயாரிக்கிறது. கெனான், ஒலிம்பசு, சோனி, பெண்டாக்சு ஆகிய நிறுவனங்கள் தன் போட்டி நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன.



மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Annual Report FY2011: Nikon" இம் மூலத்தில் இருந்து 2012-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120316103959/http://nikon.com/about/ir/ir_library/ar/pdf/ar2011/11annual_e.pdf. பார்த்த நாள்: 2012-05-20.