உள்ளடக்கத்துக்குச் செல்

நாவஹோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாவஹோ மொழி
Diné bizaad
நாடு(கள்)அமெரிக்கா
பிராந்தியம்அரிசோனா, நியூ மெக்சிகோ, யூட்டா, கொலராடோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
178,000 [1]  (date missing)
டெனே-யெனிசேய
மொழிக் குறியீடுகள்
ISO 639-1nv
ISO 639-2nav
ISO 639-3nav
அமெரிக்காவில் நாவஹோ பேசிய இடங்கள்

நாவஹோ மொழி (Diné bizaad, ஆங்கிலத்தில் Navajo அல்ல Navaho) ஐக்கிய அமெரிக்காவின் நாவஹோ பழங்குடி மக்கள் பேசும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பேசிய பழங்குடி மொழியாகும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 178,000 மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் அதபாஸ்க மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவம் இம்மொழியை குறியீடு மொழியாக பயன்படுத்தியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவஹோ_மொழி&oldid=2111872" இலிருந்து மீள்விக்கப்பட்டது