நாற்சதுரமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாற்சதுரமனை பண்டைக்காலத்தில் தமிழரிடம் புழக்கத்திலிருந்த ஒரு வகை வீட்டின் அமைப்பு முறையாகும்.

அமைப்பு முறை[தொகு]

இவ் வீடுகளின் பிரதான நுழைவாயில் வெளிப்புற வாயில்களுக்கு நெருங்கியதாக இருக்கும். சில வீடுகளில் சிறிய வெளிமுற்றம் இருக்கலாம். ஆனால் பிரதாக முற்றம் வீட்டின் உட்புறம் அமையத்தக்கதாக நாற்புறமும் சுவர்களால் அமைக்கப் பட்டிருக்கும் உள் முற்றத்தை மூடியதாக நிலாப்பந்தல் காணப்படும்.

  • பிரபுக்கள் மற்றும் அரச பிரதானிகளின் வீடுகள் இவ்வகை அமைப்பையே கொண்டிருந்தன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்சதுரமனை&oldid=2191306" இருந்து மீள்விக்கப்பட்டது