நாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொங்கோலியாவின் மிகப்பெரிய விழா நாடம் விழா (Naadam festival) ஆகும். மலைக்கடவுள்களை வழிபடுவது, சமூகத்தை ஒன்றுபடுத்துவது, வரலாற்றை நினைவு கூருவது, பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது ஆகியன இவ்விழாவின் கூறுகள் ஆகும். சிறப்பாக ஒரு "ஆண்மகனின் மூன்று விளையாட்டுக்கள்" என்று கூறப்படும் மல்யுத்தம் (wrestling), குதிரையேற்றம், வில் வித்தை (வில் தொழில் கலை) ஆகியவை இடம்பெறும். மற்போரைத் தவிர மற்ற விளையாட்டுக்களில் பெண்களும் பங்குபற்றுவர்.

படம்கள்[தொகு]

குதிரையோட்டம்
-
மல்யுத்தம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடம்&oldid=3458451" இருந்து மீள்விக்கப்பட்டது