நாசி செதில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசுபிடெலாப்சு பேரினம் மிகவும் பெரிய நாசி செதிலைக் கொண்டுள்ளது.

நாசி செதில்கள் (Rostral scale) என்பது பாம்புகள் மற்றும் பிற செதிலூரிகளில் வாய் திறப்பின் எல்லையாக இருக்கும் மூக்கின் நுனியில் உள்ள இடைநிலை தட்டு ஆகும். இது கீழ் தாடையில் உள்ள உதட்டுச் செதிலின் அளவை ஒத்துள்ளது. இந்த சொல் அலகுமேடு அல்லது மூக்கைப் குறிக்கக்கூடியது. பாம்புகளில், இந்த செதிலின் வடிவம் மற்றும் அளவு ஆகியவை சிற்றினம் ஒன்றிலிருந்து மற்றொன்றினை வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பல பண்புகளில் ஒன்றாகும்.

தொடர்புடைய செதில்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசி_செதில்&oldid=3755078" இலிருந்து மீள்விக்கப்பட்டது