நாகிஓசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாகிஓசு (Nagios) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் கட்டற்ற பிணையக் கண்காணிப்புச் செயலி ஆகும். இது புரவலர்களையும், சேவைகளையும் கண்காணித்து பிரச்சினைகள் வரும் போது எச்சரிக்கை செய்யும். இது லினக்சு/யுனிக்சு இயங்கு தளங்களில் இயங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகிஓசு&oldid=1676065" இருந்து மீள்விக்கப்பட்டது