நாகலாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாகலாபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 19. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் 12 ஊர்கள் உள்ளன. [3]

 1. திரிபுராந்தகபுரம் கோட்டை
 2. பீர குப்பம்
 3. கடிவேடு
 4. சதாசிவ சங்கராபுரம்
 5. வெல்லூர்
 6. கிருஷ்ணாபுரம்
 7. கலஞ்சேரி
 8. நாகலாபுரம்
 9. வெம்பாகம்
 10. பைடகொடியம்பேடு
 11. காரணி
 12. சுருட்டுபல்லி

சான்றுகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நாகலாபுரம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகலாபுரம்&oldid=3267889" இருந்து மீள்விக்கப்பட்டது