நவ்னீத் கௌதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
ஆண்கள் கபடி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 குவாங்சௌ அணி

நவ்னீத் கௌதம் (Navneet Gautam) ஆண்கள் கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். 2010 ஆம் ஆண்டு சீனாவின் குவாங்சௌ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் நவ்னீத் கௌதமும் ஓர் உறுப்பினராக இருந்தார் [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Native Proud of Asiad Kabaddi Gold Medalist Mamata Poojary". daijiworld.com. Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
  2. Vinod, A. (Nov 29, 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012. 
  3. "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). January 8, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்னீத்_கௌதம்&oldid=3560219" இலிருந்து மீள்விக்கப்பட்டது