நளாயினி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நளாயினி
இயக்குனர்வசந்த் ராவ் பெயின்டர்
தயாரிப்பாளர்ஓரியண்டல் சவுண்ட் பிக்சர்ஸ்
நடிப்புசி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை
பி. எஸ். கோவிந்தராஜு
ஏ. கே. வரதராஜன்
ஒ. கருப்பையா
சி. என் நீலாவதி
பி. எஸ். கிருஷ்ண வேணி
டி. பி. லக்ஸ்மி காந்தம்
வெளியீடு1936
நீளம்14,989 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

நளாயினி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஓரியண்டல் சவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வசந்த் ராவ் பெயின்டர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ். கோவிந்தராஜு, சி. என் நீலாவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளாயினி_(திரைப்படம்)&oldid=2133218" இருந்து மீள்விக்கப்பட்டது