நறுவிலி
Appearance
நறுவிலி [1] | |
---|---|
Cordia dichotoma leaves in ஐதராபாத்து (இந்தியா). | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | (unplaced)
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. dichotoma
|
இருசொற் பெயரீடு | |
Cordia dichotoma G.Forst.[2] |
நறுவிலி, மூக்குச்சளிப்பழம் அல்லது நறுவல்லி (Cordia dichotoma) என்பது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் குடும்பப்பெயர் போராசினிசு (Boraginaceae) என்பதாகும். இதன் பூர்வீகம் இந்தோ-மலேசியா பகுதியாக இருந்தாலும் வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் மெலனீசியா போன்ற பகுதிகளிலும் பரவிக்காணப்படுகிறது.[2] இது தாய்லாந்தில் மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் வழக்கில் இதன் பழம் "மூக்குச்சளிப்பழம்" எனப்படும்.
படத்திகுப்பு
[தொகு]-
தண்டுப்பகுதி, இந்தியாவில் கைதராபாத்தில் எடுக்கப்பட்ட படம்..
-
பூக்கள்
-
பழம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ 2.0 2.1 "Taxon: Cordia dichotoma G. Forst". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2001-04-24. Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2011-04-18.