நரேஷ் சாந்தர் சதுர்வேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரேஷ் சாந்தர் சதுர்வேதி (பிறப்பு 30 ஏப்ரல் 1928) ஒரு எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் பெரும்பாலும் ஹிந்தி மொழியில் எழுதுகிறார். அவர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பரூகபாத்தில் பிறந்தார். ஜபல்பூர் பல்கலைக் கழகத்திலிருந்து ஹிந்தியில் எம்.ஏ. பட்டம் பெற்றாா்.[1]

சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் இருந்தாா். இவா் கான்பூர் தொகுதியில் இருந்து 8 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவா்அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயராளராகவும் இருந்தாா்.[3][எப்போது?] 1999 ல், பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினத்திற்கான ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளாா்.

குறிப்புகள்[தொகு]

  1. Who's who of Indian Writers, 1999: A-M. சாகித்திய அகாதமி. 1999. பக். 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8126008733. https://books.google.com/books?id=QA1V7sICaIwC&pg=PA234&lpg=PA234&dq=Naresh+Chandra+Chaturvedi&source=bl&ots=i_ubd5RSJi&sig=beJWgmgEYZMg3ktLU8fsj5W9JlQ&hl=en&sa=X&ei=xuxgU8bTB86FrAfFioD4Bw&ved=0CDEQ6AEwBA#v=onepage&q=Naresh%20Chandra%20Chaturvedi&f=false. பார்த்த நாள்: 30 April 2014. 
  2. "Members Bioprofile - CHATURVEDI, SHRI NARESH CHANDER". மக்களவை (இந்தியா). Archived from the original on 2 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 30 April 2014.
  3. Ayub Syed; Anees Jahan Syed; Shri Prakash. Twenty Tumultuous Years. பக். 592. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8121208041. https://books.google.com/books?id=MWVPURa2hE4C&pg=PA592&dq=Naresh+Chandra+Chaturvedi&hl=en&sa=X&ei=Ae5gU5iSKsOjugSTmYL4Bg&ved=0CC4Q6AEwBA#v=onepage&q=Naresh%20Chandra%20Chaturvedi&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேஷ்_சாந்தர்_சதுர்வேதி&oldid=3747724" இலிருந்து மீள்விக்கப்பட்டது