உள்ளடக்கத்துக்குச் செல்

நரேந்தர் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரேந்தர் குப்தா (Narender Gupta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் மீரட் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.[1] இக்கட்சியின் சார்பில் 2019ஆம் ஆண்டு அரியானா சட்டமன்றத் தேர்தலில் பரீதாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Narender Gupta(Bharatiya Janata Party(BJP)):Constituency- FARIDABAD(FARIDABAD) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
  2. "Haryana - JJP Election Result 2019". Times Now. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  3. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  4. "Haryana Election Results 2019: Full list of winners". India TV. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  5. Myneta
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்தர்_குப்தா&oldid=3595387" இலிருந்து மீள்விக்கப்பட்டது