நம் கியுரி
தோற்றம்
| நம் கியுரி | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | நம் மி-ஜியோங் |
| பிறப்பு | ஏப்ரல் 26, 1984 சியோல் தென் கொரியா |
| இசை வடிவங்கள் | கே-பாப் ஆர்&பி நடன இசை |
| தொழில்(கள்) | நடிகை பாடகி |
| இசைத்துறையில் | 2006-இன்று வரை |
| இணைந்த செயற்பாடுகள் | சீயா |
நம் கியுரி (ஆங்கிலம்: Nam Gyu-ri) (பிறப்பு: ஏப்ரல் 26, 1984) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு முதல் 49 டேஸ், குரூவெல் சிட்டி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.