உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பர் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம்பர் 1
இயக்கம்சுகுமார்
தயாரிப்புஏ. என். பாலாசி
கதைசுகுமார்
ஐக்கா ஹரி பிரசாத்
இசைதேவி சிறீ பிரசாது
நடிப்புமகேசு பாபு
கிருத்தி சனோன்
ஒளிப்பதிவுஆர். இரத்தினவேல்
படத்தொகுப்புகார்த்திகா சிறீநிவாசு
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு, தமிழ்
ஆக்கச்செலவு700 million

நம்பர் 1 (No 1) என்பது சுகுமார் எழுதி இயக்கிய 1: நேனொக்கடினே (1: Nenokkadine) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றப் பதிப்பு ஆகும். இத்திரைப்படத்தில் மகேசு பாபு, கிரித்தி சனுன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தராக நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
மகேசு பாபு
கிருத்தி சனோன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பர்_1&oldid=2676501" இலிருந்து மீள்விக்கப்பட்டது