உள்ளடக்கத்துக்குச் செல்

நமீதா கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமீதா கிருஷ்ணமூர்த்தி
பிறப்புதொடுபுழா, கேரளா
பணிநடிகர், கதை சொல்லி, எழுத்தாளர், மாடல்,

நமீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் கதைசொல்லி ஆவார்.[1] இவர் நவம்பர் ஸ்டோரி, ட்ரிபிள்ஸ் போன்ற வலைத்தொடர்களில் நடித்துள்ளார்.

பிறப்பும் படிப்பும்

[தொகு]

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்தொடுபுழாவில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை தொடுபுழா விமலா பப்லிக் பள்ளியில் படித்தார். கல்லூரி படிப்பை ஐஐடி சென்னையில் முடித்தார்.

திரை வாழ்க்கை

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
Caption text
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
2018 அமெரிக்க மாப்பிள்ளை
2020 ட்ரிபிள்ஸ்
2021 நவம்பர் ஸ்டோரி
2022 குலு குலு

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமீதா_கிருஷ்ணமூர்த்தி&oldid=3698544" இலிருந்து மீள்விக்கப்பட்டது