உள்ளடக்கத்துக்குச் செல்

நமதூர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நமதூர் இந்தியா, ஆத்தூர் (சேலம்) இலிருந்து 1954ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

[தொகு]
  • ஹாஜி குலாம்.

இவர் ஏற்கனவே சமாதானம் (1946), மார்க்க வினாவிடை (1947), இசாஅத்தே இஸ்லாம் (1949) ஆகிய இதழ்களையும் நடத்தியுள்ளார்.

உள்ளடக்கம்

[தொகு]

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், எழுத்தாளர் அறிமுகங்கள், கேள்வி பதில்கள், வாசகர் அரங்கம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமதூர்_(சிற்றிதழ்)&oldid=775075" இலிருந்து மீள்விக்கப்பட்டது