உள்ளடக்கத்துக்குச் செல்

நபகுமாரி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபகுமாரி தேவி
உறுப்பினர்-ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1961-1967
தொகுதிகாசீப்பூர்[1]
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

நபகுமாரி தேவி (Nabakumari Devi-பிறப்பு: சனவரி 1, 1920) ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டப் பேரவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் காசீபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 3வது ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

குடும்பம்

[தொகு]

நவகுமாரி தேவி சனவரி 1, 1920-இல் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ராணா ஹதபீர் ஜங் பகதூர் மற்றும் இவரது கணவர் பெயர் ருத்ர பிரதாப் சிங்தியோ.[4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

நவகுமாரி தேவி ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் ஒருமுறை ஒடிசா சட்டப் பேரவையில் சபாநாயகராகவும் பணியாற்றினார்.[5]

1961ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக காசீப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[6] இந்த தேர்தலில் இவர் தனது நெருங்கிய போட்டியாளரான ஜர்பானி தேவியை 2158 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 3வது ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Orissa Assembly Election Results in 1961". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  2. "Smt. Nabakumari Devi". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  3. "Far Eastern Economic Review". October 1961. p. 398. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  4. "Shri Nabakumari Devi". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
  5. "Shri Nabakumari Devi". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
  6. "Orissa 1961". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-06-27.
  7. ଡକ୍ଟର ଉଦ୍ଧବ ଚରଣ ନାୟକ (2013). "୧୪". ଓଡ଼ିଶା ରାଜନୀତିର ଇତିହାସ (in ଓଡ଼ିଆ) (୩ୟ ed.). ଭୁବନେଶ୍ୱର: ଆମ ଓଡ଼ିଶା. p. ୧୩୬. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89436-54-4. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபகுமாரி_தேவி&oldid=3896882" இலிருந்து மீள்விக்கப்பட்டது